fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 15:26

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம்

அவிசாவளை, மாதோல பிரதேசத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 15:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க