fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2024 13:57

நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு

புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார்.  இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே.

சர்ச்சைக்குரிய நடிகையாக பொலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே, இன்று உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2024 13:57

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க