fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச பாடசாலைகளின் அனைத்து ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2024 11:15

அரச பாடசாலைகளின் அனைத்து ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு

அரச பாடசாலைகளின் அனைத்து ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

ஆரம்ப தரத்தில் உள்ள சகல மாணவர்களுக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சுமார் இந்த திட்டத்திற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு 110 ரூபா செலவாகும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 2, 2024 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க