வைத்தியசாலை பணிகளுக்கு இராணுவத்தினருக்கு அழைப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2024 10:53

வைத்தியசாலை பணிகளுக்கு இராணுவத்தினருக்கு அழைப்பு

வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அசௌகரியங்களை தவிர்க்க முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2024 10:53