fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்தில் ரஷ்ய தம்பதி உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2024 11:27

வாகன விபத்தில் ரஷ்ய தம்பதி உயிரிழப்பு

காலி மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய தம்பதி  உயிரிழந்துள்ளனர்.

ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர், தனியார் பஸ் ஒன்றை கடக்க முற்பட்ட போது, ​​பஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீதும் மோதியது. விபத்தில் 27 மற்றும் 34 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 31, 2024 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க