fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

VAT பதிவுச் சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2024 14:01

VAT பதிவுச் சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்

வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் VAT பதிவுச் சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.

ஒரு நிறுவனத்தின் உள்ளூர் கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெண்டர் ஒப்பந்தங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உற்பத்தியாளர், இறக்குமதியாளர், சேவை வழங்குநர் மற்றும் பொருட்களை வழங்குபவர்கள் தங்கள் பதிவு எண்ணை விநியோக ரசீதில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2024 14:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க