fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2024 13:45

துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற ஊழியர்கள் மூவர் கைது

பாராளுமன்ற பணிக்குழாமில் கனிஷ்ட ஊழியர்கள் மூவர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் இரண்டு பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2024 13:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க