fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2024 12:26

சுதந்திர தின ஒத்திகையில் அனர்த்தம்

சுதந்திர தின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் பெரசூட் ஒத்திகையின் போது கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரசூட்  ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 30, 2024 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க