சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லோரென்சோ புதா 4 நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது.
அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் குறித்த படகு கடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 6 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.