fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரேஷ்ட தொகுப்பாளரான நந்தா ஜெயமான்ன காலமானார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2024 15:39

சிரேஷ்ட தொகுப்பாளரான நந்தா ஜெயமான்ன காலமானார்.

இலங்கை வானொலி வரலாற்றில் சிறந்த தொகுப்பாளரான நந்தா ஜெயமான்ன காலமானார்.

அவர் உயிரிழக்கும் போது, 94 வயதாகும். வானொலித்துறையில் சேவையில் இணைந்த அவர் பகுதிநேர தொகுப்பாளராக கடமையாற்றினார். செய்தி ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் நந்தா ஜெயமான்ன மகளிர் மற்றும் சிறுவர் தொடர்பிலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். சுயாதீன தொலைகாட்சியுடன் இணைந்த நந்தா ஜயமான்ன தொகுப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தார். ஆங்கில மொழியிலான நிகழ்ச்சிகளை சிங்களத்தில் மொழி பெயர்ப்பதில் முன்னணியாக செயல்பட்டு சுயாதீன தொலைக்காட்சியின் பணிகளை சிறப்பாக முன்னெடுத்த பெருமைக்குரியவர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2024 15:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க