fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க ஆபரணம் கட்டுநாயக்கவில் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2024 15:39

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க ஆபரணம் கட்டுநாயக்கவில் மீட்பு

ஒரு கோடியே 37 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்து வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணங்களில்ஈடுபடும் குறித்த பெண் எடுத்து வந்த பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 666 கிராம் தங்க ஆபரணங்கள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2024 15:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க