fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சனத் நிஷாந்தவின் தேகம் இறுதி அஞ்சலிக்காக புத்தளத்தில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2024 07:22

சனத் நிஷாந்தவின் தேகம் இறுதி அஞ்சலிக்காக புத்தளத்தில்..

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொரளையில் இருந்து கொண்டு வரப்பட்ட உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இருமருங்கிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டதுடன், அலுவலகத்திலும் பெருந்தொகையான மக்கள் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 27, 2024 07:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க