fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹிருணிகா உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 16:31

ஹிருணிகா உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ரொசல் விஜேரத்னவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஏனைய 11 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 16:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க