fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி.. மூவர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 11:29

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் பலி.. மூவர் காயம்

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 26, 2024 11:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க