fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவினால் மற்றுமொரு ஏவுகணை பரிசோதனை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 25, 2024 12:53

வடகொரியாவினால் மற்றுமொரு ஏவுகணை பரிசோதனை

அணுசக்தி திறன்கொண்ட க்ரூஸ் வகையிலான ஏவுகணை ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

அந்நாட்டு அரச ஊடகம் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. புல்வாசார் 3-31 க்ரூஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அதனை மேம்படுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. தமது யுத்த திறனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் வடகொரியா குறித்த ஏவுகணையை பரிசோதித்துள்ளது. ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவ முகாமை இலக்கு வைத்து சுமார் 2 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்க முடியுமென வடகொரியா குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 25, 2024 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க