fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2024 15:56

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சந்தேகநபர்கள் 06 பேரையும் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் இவர்கள் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2024 15:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க