fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதை மாத்திரைகளுடன் பாடசாலை ரக்பி பயிற்சியாளர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2024 12:28

போதை மாத்திரைகளுடன் பாடசாலை ரக்பி பயிற்சியாளர் கைது

போதை மாத்திரைகளை  வைத்திருந்த பாடசாலை ரக்பி பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

 22 வயதுடைய குறித்த இளைஞன், கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 24, 2024 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க