fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Update : துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரும் மரணம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2024 10:02

Update : துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரும் மரணம்

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

பெலியத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு ஐவர் பலி

பெலியத்த நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் டிபெண்டெர் ஜீப்பில் பயணித்த  5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 22, 2024 10:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க