fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலைத்தீவு சபாநாயகர், பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2024 13:25

மாலைத்தீவு சபாநாயகர், பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தார்.

மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் அஸ்லாம் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஆசிய வலயத்தில் நிலையான குழுவுக்கு இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக மாலைத்தீவு சபாநாயகர் இங்கு தெரிவித்தார். அமைச்சர்கள் சிலரும் இதில் கலந்துக்கொண்டனர்.

ஆசிய பசுபிக் வைத்திய கல்வி மாநாடு எதிர்வரும் 21ம் திகதி வரை இலங்கையில் இடம்பெறும். அதன் 3ம் கட்டம் அமைச்சர்களான ரமேஸ் பத்திரன, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது. வைத்திய கல்வியின் செயற்கை நுண்ணரிவை பயன்படுத்துவது தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கான கருத்தாடல்கள் இந்த மாநாட்டில் இடம்பெறுகின்றன.

இதேவேளை அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இலங்கை நீதியை நிலைநாட்டுவதில் உரிய முறையில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2024 13:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க