fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2024 10:38

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மசகு எண்ணையின் விலை பதிவு வீழ்ச்சியை கண்டுள்ளது.

இதன்படி உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.56 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2024 10:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44