fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2024 09:20

ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது..

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கொன்ஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய களனிதிஸ்ஸகம வெஹரகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏராளமான பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பெண் நீண்ட காலமாக வெல்லம்பிட்டிய பிரதேசத்தை மையமாக கொண்டு போதைப்பொருள் விற்பனையில்ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2024 09:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க