fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் போக்குவரத்தில் தாமதம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2024 08:27

ரயில் போக்குவரத்தில் தாமதம்

பிரதான பாதை மற்றும் சிலாபம் பகுதிக்கான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் ஒன்று அம்பேபுஸ்ஸவில் தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ள நிலையில், மற்றைய ரயில் சிலாபம் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 18, 2024 08:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க