fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியை சந்தித்த ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2024 20:21

ஜனாதிபதியை சந்தித்த ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நிதியமைச்சர் சுசூகி (H.E. Mr. SUZUKI Shunichi) உள்ளிட்ட ஜப்பான் தூதுக் குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.

இலங்கைக்கு வருகை தந்த ஜப்பான் நிதி அமைச்சரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் வரவேற்றார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2024 20:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க