fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2024 08:52

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு (Sandeep Lamichhane) அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அவர் 18 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் காத்மாண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 11, 2024 08:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க