fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2024 10:50

இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு

இவ்வருட முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை (09) நடைபெறவுள்ளது.

பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2024 10:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க