fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 955 சந்தேக நபர்கள் கைது..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2024 09:00

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 955 சந்தேக நபர்கள் கைது..

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 435 கிராம் ஹெரோயினும், 261 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1,403 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 8, 2024 09:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க