fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கபீர் தாக்குதல் ஜெட் விமானப்படையின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 14:34

கபீர் தாக்குதல் ஜெட் விமானப்படையின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி

விமானப்படையின் 10 ஆம் இலக்க கிபீர் தாக்குதல் ஜெட் விமானப்படையின் 28 ஆவது ஆண்டு பூர்த்தி இன்றாகும்.

வெலிக்கதரே சிங்கயா என வர்ணிக்கப்படும் கபீர் தாக்குதல் ஜெட் விமான ஓட்டுனர்களுடன் கூடிய இந்த படையணி 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஸ்த்தாபிக்கப்பட்டது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 6 கிபீர் தாக்குதல் ஜெட் விமானங்கள் மற்றும் விமானிகள் நால்வர், நான்கு பொறியியலாளர்கள் மற்றும் பழுதுபார்க்கும் ஊழியர்கள் 70 பேர் கொண்டதாக இந்த படையணி ஆரம்பகால சேவையை முன்னெடுத்தது. எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மிகப் பெரிய சேவையினை வழங்கிய குறித்த படையணி சுமார் 2 ஆயிரத்து 500 க்கும் அதிகமான தாக்குதல்களில் பங்கெடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 14:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க