fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு ஒழிப்பு வாரம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 13:43

டெங்கு ஒழிப்பு வாரம்

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 88 ஆயிரத்து 390 டெங்குநோயாளர்கள் பதிவான நிலையில் அவர்களில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. கடந்த மாதம் 11 ஆயிரத்து 919 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 5, 2024 13:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க