fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 1,038 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 10:42

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 1,038 பேர் கைது

நாட்டில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால பொலிஸ் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது 417 கிராம் ஹெரோயின், 205 கிராம் ஐஸ், 722 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 10:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க