fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சில அரச சேவைகளை  அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 07:09

சில அரச சேவைகளை  அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல்

சில அரச சேவைகளை  அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மின்சாரம், எரிபொருள், விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2024 07:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க