fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

9 வருடங்களின் பின்னர் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 16:30

9 வருடங்களின் பின்னர் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக கடந்த 9 வருடங்களின் பின்னர் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இறக்காமம், சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள வயல்நிலங்கள் வெள்ளக்காடாய் காட்சி தருவதோடு போக்குவரத்திற்காக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 16:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க