fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதுவருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ம் திகதி..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 15:34

புதுவருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ம் திகதி..

நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழு இது தொடர்பான பாராளுமன்ற விடயங்கள் குறித்து தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க