fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பாறை சரிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்ட போக்குவரத்து

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 06:29

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பாறை சரிந்து வீழ்ந்தமையினால் தடைப்பட்ட போக்குவரத்து

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பாறை சரிந்து வீழ்ந்தமையினால் ஹல்துமுல்ல பிரதேசத்தில் வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஹல்துமுல்ல விகாரைக்கு அருகாமையில் வீதியில் பாரிய கற்கள் வீழ்ந்துள்ளதால் அந்த வீதி ஊடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 3, 2024 06:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க