fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கன மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதால் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வேண்டுகோள்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2024 14:15

கன மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதால் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வேண்டுகோள்

பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2024 14:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க