fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதேசங்கள் சிலவற்றிற்கு மண்சரிவு அபாயம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2023 05:46

பிரதேசங்கள் சிலவற்றிற்கு மண்சரிவு அபாயம்

தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் சில மாவட்டங்களுக்கு நேற்று பிற்பகல் முதல் மண்சரிவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதற்கிணங்க பதுளை மாவட்டத்தில் பதுளை, ஹாலில் மற்றும் பண்டாரவளை பிரதேச செயலக பிரிவுகளுக்காக விழிப்புடன் இருக்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறே கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை, மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, மொனராகலை மாவட்டத்தில் மெதகம மற்றும் நுவரெலிய மாவட்டத்தின்ஹங்குரங்கெத, வைப்பதை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 30, 2023 05:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க