fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானிய நிதியமைச்சரின் இலங்கை வருகை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2023 12:09

ஜப்பானிய நிதியமைச்சரின் இலங்கை வருகை

ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜப்பானிய நிதியமைச்சர் கலந்துரையாட உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2023 12:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க