fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2023 11:54

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழு

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2023 11:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க