fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு – பதுளைக்கு இன்று முதல் விசேட ரயில்கள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2023 06:40

கொழும்பு – பதுளைக்கு இன்று முதல் விசேட ரயில்கள்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இன்று  முதல் இரண்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று  (27) மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இரண்டு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இம்மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி காலை 7.45 மணிக்கு இரண்டு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 27, 2023 06:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க