fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியினால் புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2023 10:22

ஜனாதிபதியினால் புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் பத்து செயலாளர்களுக்கும் பொது செயலாளர்கள் இரண்டு பேருக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களது நியமனங்கள் எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2023 10:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க