fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு நகரில் 500க்கு மேற்பட்ட மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2023 08:50

கொழும்பு நகரில் 500க்கு மேற்பட்ட மரங்கள்  முறிந்து விழும் அபாயத்தில்..

கொழும்பு நகரில் 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் சில மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொழும்பு நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டன. இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை ஆணையார் தெரிவிக்கையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி 330 மரங்களே ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2023 08:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க