fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தற்போது ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2023 15:55

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தற்போது ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

அதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2023 15:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க