fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2023 09:52

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (15) பிற்பகல் நடைபெறவுள்ளது. சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் மாநாடு நடைறவுள்ளது.

இதில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2023 09:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க