fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சடுதியாக அதிகரித்து செல்லும் வெங்காய விலை..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2023 18:48

சடுதியாக அதிகரித்து செல்லும் வெங்காய விலை..

சந்தையில் பெரிய வெங்காயத்தின் சில்லரை விலை கனிசமான அளவு அதிகரித்துள்ளது. ஒருசில இடங்களில் பெரிய வெங்காயம் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகவர்வோர் குறிப்பிடுகின்றனர். 190 ரூபா முதல், 230 ரூபா விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் திடீரென 450 ரூபா முதல், 500 ரூபா வரை விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா பெரிய வெங்காய ஏற்றுமதியை தடைசெய்துள்ள நிலையில், இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2023 18:48

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44