fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2023 09:41

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய குழு

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை மேற்கொண்டு 3 நாட்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் குறித்த குழுவுக்கு பணித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 129 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 9 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2023 09:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க