பாராளுமன்ற சபைக்கு சற்று முன்னர் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது விசேட உரையாற்றி வருகிறார்.
நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.