fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாவத்தகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2023 10:24

மாவத்தகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த மோதல் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்புக்காக பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2023 10:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க