fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2023 10:09

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியின் 85ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2023 10:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க