fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டிருந்த சிகரெட் தொகை மீட்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 12:55

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டிருந்த சிகரெட் தொகை மீட்பு

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டிருந்த 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது. கம்பளை புஸல்லாவ பகுதியைச் சேர்ந்த, தொடர்ந்து விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தகர் ஒருவரே குறித்த சிகரெட் தொகையை கொண்டுவந்துள்ளார். அவர் கொண்டு வந்த இரு பயணப் பொதிகளுக்குளிருந்து 28 ஆயிரத்து 800 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. சிகரெட் மற்றும் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க