fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

VAT வரி குறித்தான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று இடமபெறவேண்டும் என்ற யோசனை நிறைவேற்றம்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 11:42

VAT வரி குறித்தான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று இடமபெறவேண்டும் என்ற யோசனை நிறைவேற்றம்..

கோரமின்மையினால் நேற்றைய தினம் இடம்பெறவிருந்த பெறுமதிசேர் வரி திருத்த சட்டமூல விவாதம் இன்று முற்பகல் 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறெனினும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இன்றைய தினம் நீர்ப்பாசனம் மற்றும் நிதிச்சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றதன் பின்னரே வெட் வரி திருத்தச் சட்டமூலத்தை இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டுமென சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி வாக்கெடுப்பை கோரியது. குறித்த வாக்கெடுப்பில் சபை முதல்வர் கொண்டுவந்த யோசனைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 11, 2023 11:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க