fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

21வது ஆசிய திருமணமான அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2023 10:19

21வது ஆசிய திருமணமான அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்..

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 21வது ஆசிய திருமணமான அழகி போட்டியில் கலந்து கொண்டு, 21வது ஆசிய திருமணமான அழகி பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய கிரீடத்துடன் நேற்று (05) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

திருமதி சஞ்சீவனி எம்புல்தேனிய இந்த ஆண்டு 2023 இல் திருமணமான மிஸ் ஸ்ரீ லங்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 27 ஆசிய நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 6, 2023 10:19

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க